இரு தலையணைகள் கொண்டுநான் தூங்குவதைப் பொறுக்காதுஒரு தலையணை வேண்டுமென்றுஅடம் பிடிக்கிறாள் என் தங்கைஅதில் ஒரு தலையணை நீஎன்பதைப் புரிந்து கொள்ளாமல் !!!
தாயை இழந்ததும்தரணியை வெறுத்தேன்எனக்கு இன்னொருதாயாக நீ வருவாய்என்ற திடசங்கற்பமில்லாமல் !!!
உன் முகத்தைப்பார்த்த போது தான்எனக்கு நினைவே வந்தது - அன்றுஎன் அன்னைஉனைக்காட்டித் தான் சோறுட்டியுள்ளாள் என்பது !!!
கண் தானம் செய்யஆசைபடுகிறேன்ஆனாலும் என் மனது இடம் கொடுக்கவில்லைநீ இருக்கும் என் கண்ணைஇன்னொருவருக்குதானம் செய்ய !!!
கலிங்கல்உடைத்துபாய்வதுகுளத்து நீர் மட்டுமல்லஉன் நினைவு சுமந்தஎன் கண்ணீர்த் துளிகளும் தான் !!!
இதயம் செயல்படஎனக்குகுருதிச் சுற்றோட்டம்தேவையில்லைஅவள்நினைவுச் சுற்றோட்டமேபோதும் !!!
சந்திர கிரஹணம்
என்றால்
என் நெஞ்சில்
ஏதோ பதட்டம்
உன்னை
இருள் கூட
சிறைப்படுத்த
இவணுக்கு
இஸ்டமில்லை !!!